Skip to main content

Posts

Showing posts from June, 2021

கண்மணிக்கு கண்ணாளனின் கடிதம்

தனிமை கொடுமைதான் ! கொரோனா அதைவிடக் கொடுமையானது ! நினைவுகளை அசைபோடுவோம்  உன் கடிதம் பெற்றேன் ! உயிர் பெற்றேன் !! ஓவ்வொரு முறை கைககளை வேதிநீர் சுத்தம் செய்யும் போதும் உன் வாசம் பெற்றேன்  யார் சொன்னது திறந்துஇருக்கும் பொருட்கள் எல்லாம் அழகு என்று  உன் முகத்தை கவசத்தில் மூடும்போது நீ அழகாய் இருக்கிறாய்  நான் தடுப்புபூசி போடாமைக்கு வருந்தினாய்  நான் மட்டும் அல்ல வீட்டில் அனைவரும் தடுப்பூசி எடுத்தோம் உன் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கினோம்  மகிழ்ந்து நில் !  தனித்து நில் ! பிரிவுகள் எல்லாம் பிரிவுகள் இல்லை ! காலம் கடந்து ! கொரோனா கடந்து ! மரணம் கடந்து ! இன்னும் ஒரு ஜென்மம் செய்யோம்  கண்மணியே இறுதியாக ஒன்று  மரண செய்திகள் வேதனை தருகின்றன  உன் நினைவுகள் மட்டுமே இன்பம் தருகிறது  ஓவ்வொரு நிமிடமும் ஓவ்வொரு வினாடியும் உன் நினைவுகளுடன்..........!!! 💕💕

What advice would I give to the person who's falling in love with me?

Everyone’s fascinated with the idea of falling in love with someone. They say love takes you by surprise at the most unexpected time and for unpredictable reasons. Yeah, I've read Fairy Tales too. But If you ask me What advice I'd give to the person who's falling in love with me, In simple words, I'll just say "Run" Yeah, that's what my reply would be. Not because I'm not interested in that person, it's because I know how difficult it'd be to love me. It was easier before. But it's not simple anymore cause I'm broken inside. You'll never know how broken my soul is. It's really complicated to even explain my emotions. I just don't want anyone to fall in love with me cause I don't wanna see anyone suffering because of me. Deep down I don't really know whether some part of my soul still needs to be loved or not. I just need some time. Actually, I just figured out what I need in life right now. And for sure being in a...