Skip to main content

கண்மணிக்கு கண்ணாளனின் கடிதம்


தனிமை கொடுமைதான் ! கொரோனா அதைவிடக் கொடுமையானது !

நினைவுகளை அசைபோடுவோம் 

உன் கடிதம் பெற்றேன் ! உயிர் பெற்றேன் !!

ஓவ்வொரு முறை கைககளை வேதிநீர் சுத்தம் செய்யும் போதும் உன் வாசம் பெற்றேன் 

யார் சொன்னது திறந்துஇருக்கும் பொருட்கள் எல்லாம் அழகு என்று 

உன் முகத்தை கவசத்தில் மூடும்போது நீ அழகாய் இருக்கிறாய் 

நான் தடுப்புபூசி போடாமைக்கு வருந்தினாய் 

நான் மட்டும் அல்ல வீட்டில் அனைவரும் தடுப்பூசி எடுத்தோம் உன் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கினோம் 

மகிழ்ந்து நில் ! 

தனித்து நில் !

பிரிவுகள் எல்லாம் பிரிவுகள் இல்லை !

காலம் கடந்து ! கொரோனா கடந்து ! மரணம் கடந்து !

இன்னும் ஒரு ஜென்மம் செய்யோம் 

கண்மணியே இறுதியாக ஒன்று 

மரண செய்திகள் வேதனை தருகின்றன 

உன் நினைவுகள் மட்டுமே இன்பம் தருகிறது 

ஓவ்வொரு நிமிடமும் ஓவ்வொரு வினாடியும் உன் நினைவுகளுடன்..........!!!💕💕

Popular posts from this blog

My First Heartbreak!💔

 We've all been there; I thought I had broken my heart already but I was wrong this's the first time and yeah that's excruciating! When I was 16, I had my First Love; He Completed me; We were perfect in our way and were inseparable. I wish I can spend every waking second just looking at him... Every tiny action he does is exaggerated and in slow-mo in my head and I wish he is mine. I think about him all the time and every romantic song on has me and him being picturised!. I was crazy about him. We believed that our fates were intertwined and thought it'll last Forever and beyond and that forever ended in like 8 months;  He left me and all of the sudden everything around me felt different. Every waking moment is agony. Every breath is a tragedy. Every second of every day I wish would just end so I can rest my suffering soul. Some days I wake up already by crying. Some days I sob uncontrollably into my steering wheel on the way to class. Some days are better than others. ...