Skip to main content

Posts

Showing posts from May, 2021

Parenting is an Art

Family is where life begins & Love never ends              Have you People ever wished to go back to the childhood days with your parents? I often have. Those were the happiest days of my life and I'll keep missing those days for a lifetime. Parents are the ones who love us without any expectations. Yeah right? I often wonder how their love can be so selfless. As kids, we totally depend on our parents and we'll never know the number of sacrifices they've done for us. They'll never let their pain affect us. They'll never even show us that they're in pain. They'll always protect us from evil. They keep us in all their prayers. And they'll never expect anything in the back. They just want us to Happy. That's all they need.               But growing up, we question everything they've taught us. We don't spend much time with them. We don't listen to them. Sometimes we blame them for nothing. We feel that we're not bein...

மரணம் சொல்லும் மகத்தான செய்தி.....!!!

  ஒரு உண்மையான நெகிழ்ச்சி பதிவு, முகநூலில் இருந்து....  இருதினம் முன்பு பெரியப்பா கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. என் வாழ்வின் பெரும் விசையாக எனக்கிருந்தவர். ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றேன். கறுப்பு நிற பிளாஸ்டிக் உறையில் அவரை ‘பேக்’ செய்து கொடுத்து, ‘வீட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது. நேரடியாக சுடுகாட்டுக்குத்தான், ஆம்புலன்ஸ் கிடைக்கும் வரை சவக்கிடங்கில் வைத்திருப்போம்’ என்றார்கள். சவக்கிடங்கில் கறுப்பு நிற பிளாஸ்டிக் உறையில் கிடத்தப்பட்டிருந்த பிணங்களைப் பார்த்தபோது ஏற்பட்ட உயிர் பயம் எனக்கும் இன்னும் அகலவில்லை. ஒரு வாரமாக மருத்துவமனையிலேயே இருந்த என் அண்ணன் சொன்ன கதைகளைக் கேட்டபோது, ‘இங்கு வந்திருக்கத் தேவையில்லையோ, மூன்றாவதாக ஒரு மாஸ்க் கொண்டு வந்திருக்கலாமோ, Face shield என திவ்யா ஏதோ சொன்னதை மாட்டிக் கொண்டு வந்திருக்கலாமோ’ என்று குடும்பம் கண்முன் வந்து போனது. ஆனால், இங்கே யாருமில்லை எனில் ஓர் அநாதைப் பிணம்போல என் பெரியப்பா கிடந்திருப்பார். என்னை எப்படியெல்லாம் வளர்த்தார் என்பதை மேலும் பூதாகரப்படுத்திக்கொண்டு அங்கு நின்றிருந்தேன். புதுப்பேட்டை கோழி...